வர்தா புயல் 140கிலோ மீற்றர் வேகத்தில் சென்னையை இன்று திங்கட்கிழமை பகல் தாக்கியது. இதனால், கட்டடங்கள் இடிந்தும் மரங்கள் முறிந்தும் பெரும் விபத்துக்காடாக சென்னை காட்டியளிக்கின்றது.
வர்தா புயல் காரணமாக சுமார் 9,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை சிதைத்து வரும் இந்த வர்தா புயலா நகரமே பகலிலேயே இருளில் மூழ்கியது. கடும் காற்றும் மழையும் தொடர்கிறது.

0 Responses to சென்னையைச் சூறையாடியது ‘வர்தா’ புயல்; கடும் காற்றுடன் மழை தொடர்கிறது!