Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக தலைவர் கருணாநிதி டி.வி. பார்ப்பது போன்று காவேரி மருத்துவமனை புகைப்படம் வெளியிட்டுள்ளது.

கருணாநிதி விரைவாக குணமடைந்து வருகிறார். முழுமையாக உடல்நிலை தேறிய பிறகு டிஸ்சார்ஜ் ஆவார்" என்று மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது. 

இன்று 7வது நாளாக இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான மு.கருணாநிதி, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பதுக் குறிப்பிட்டது தக்கது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சென்னை வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

0 Responses to கருணாநிதி டி.வி. பார்ப்பது போன்று காவேரி மருத்துவமனை புகைப்படம் வெளியிட்டுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com