இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இலங்கைப்படையால் சிறைப்பிடிக்கபப்ட்ட 7 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் விடுதலை..