தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக அரசு மனு கொடுத்துள்ளது.
மனுவில்,நீர்நிலைகளில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்துள்ளது 15 முக்கிய அணைகளில் 25.74 டிஎம்சி நீரே உள்ளது..வறட்சி நிலையை நேரில் பார்வையிட மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை. குடிநீர் தட்டுப்பாட்டை மதிப்பிடவும் இக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

0 Responses to தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும்: தமிழக அரசு மனு