2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திர கட்சி அமைச்சர்களின் வாராந்த சந்திப்பின் போது, குறித்த தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை எனவும் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

0 Responses to 2020 ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரி போட்டி; சுதந்திரக் கட்சி தீர்மானம்!