தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பிலேயே விமல் வீரவங்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

0 Responses to விமல் வீரவங்ச கைது; எதிர்வரும் 24 வரை விளக்கமறியல்!