ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.2500ல் இருந்து ரூ.4500 ஆக அதிகரிக்கப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இனி ஒரு நாளைக்கு 4500 ரூபாய் ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஜனவரி 1 முதல் அமலாகிறது.அதே சமயம் வாரம் 24 ஆயிரம் ரூபாய் அதில் எந்த மாற்றமும் இல்லை.
இதற்கிடையில் நவம்பர் 8-ம் தேதிக்கு பின் கணக்கில் காட்டாத ரூ.4,313 கோடி பறிமுதல் செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டு உள்ளது.மார்ச் மாதம் வரை பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால்,, அதுவும் 10 நோட்டுக்களை மேல் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்கிற மத்திய அரசின் அவசர்ச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
வருமானத்தில் கணக்கில் காட்டாத ரூ.4,313 கோடி டிசம்பர் 30-ம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ரூ.554 கோடி மதிப்புடைய தங்கமும் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ.2500ல் இருந்து ரூ.4500 ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி