தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க வலியுறுத்தி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லாததால் அவரது அலுவலகத்தில் கோரிக்கை கடிதத்தை ஸ்டாலின் கொடுத்துள்ளார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு ஆறுதல் கூட சொல்லவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.




0 Responses to தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க வலியுறுத்தி ஸ்டாலின் கடிதம்!