தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அமைச்சர்கள் இழிவுப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதயத்தில் ஈரமின்றி பேசும் அமைச்சர்களை முதல்வர் ஓபிஎஸ் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதயத்தில் ஈரமின்றி பேசும் அமைச்சர்களை முதல்வர் ஓபிஎஸ் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to விவசாயிகள் தற்கொலை தொடர்பில் இதயத்தில் ஈரமின்றி பேசும் அமைச்சர்கள்: மு.க.ஸ்டாலின்