கிரண்பேடி மீது புகார் தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
புதுச்சேரி அமைச்சரயை மீறி செயல்படுவதாக கிரண்பேடி மீது குற்றம் சாட்டியுள்ளனர். கிரண்பேடி மீது புகார் தெரிவித்து உள்துறை
அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கிரண்பேடி மீது புகார் தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்!