தமிழகத்தில் வலுப்பெற்றுள்ள ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவிருக்கின்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இன்று மாலை 04.00 மணியளவில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இதற்கான அழைப்பினை இளைஞர்கள் குழு தன்னார்வத்தோடு விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இன்று மாலை 04.00 மணியளவில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இதற்கான அழைப்பினை இளைஞர்கள் குழு தன்னார்வத்தோடு விடுத்துள்ளது.

0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்!