மதுரை அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டுத் தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு காலக்கெடு வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நடத்துவதுத் தொடர்பான அவசர சட்டம் குறித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுவும், இன்று மாலை 6 மணிக்குள் இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மதுரை அலங்காநல்லூர் மக்கள் காலக்கெடு வைத்துள்ளனர்.
அப்படி அவசர சட்டம் இயற்றுவதுத் தொடர்பான அறிக்கை வெளியிடாவிட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அலங்காநல்லூர் மக்கள் அரசுக்கு காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர்.

0 Responses to மதுரை அலங்காநல்லூர் மக்கள் அரசுக்கு காலக்கெடு