ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை திரும்ப பெற விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு. வரும் திங்கள்கிழமை விசாரணை க்கு வரும் என்று தெரிய வருகிறது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. பேரவையில் நிறைவேறிய ஜல்லிக்கட்டு
சட்டம் தொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டத்துக்கு எதிரான மனுக்களை தங்களை கேட்காமல் விசாரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை திரும்ப பெற விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.