பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டங்களால் நாடு வலிமை பெறுவது உறுதி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டங்களால் நாடு வலிமை பெறுவது உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகள், நடுத்தர மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவிக்காவிடில் நாடு வளர்ச்சி பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சமூக வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

0 Responses to பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டங்களால் நாடு வலிமை பெறுவது உறுதி!