பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கப்பட்டார். பொய்யான தகவலை தந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போல் பி.சி.சி.ஐ செயலாளர் அஜய் ஷிர்கேவையும் நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோதா பரிந்துரைகளை பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் வாரியங்கள் கடைபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு லோதா கமிட்டி பரிந்துரைகளை கடைபிடிக்காதவர்களும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Responses to பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்: உச்சநீதிமன்றம்