ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தடியடி சூழ்நிலை உருவாகாமல் தடுக்க தவறிய தமிழக அரசின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் போலீசாரின் தடியடியில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to அலங்கா நல்லூரில் போலீசார் தடியடி: விஜயகாந்த் கண்டனம்!