தம்மை சின்னம்மா கண்டுக்கொள்ளவில்லை என்று, அம்மா கொடுத்த காரை திருப்பிக் கொடுத்து கோபத்தை நாஞ்சில் சம்பத் காண்பிக்க, அழைத்து பேசினார் சசிகலா.
அதிமுகவில் இப்போதெல்லாம் இப்படித்தான் நடைப்பெற்று வருகிறது. முக்கியஸ்தர்களை தற்போதைய கார்ட்ன சின்னம்மா கண்டுக்கொள்ளவில்லை என்றால், எதாவது அறிக்கை விடுவது.பின்னர் சின்னம்மா அழைத்து பேசியதும், அதிமுகவுக்கே என் உழைப்பு அர்ப்பணம் என்பது போல பேசி சமாதானமாகி விடுவது.
நாஞ்சில் சம்பத் கதையும் இப்படித்தான் நமுத்துப் போனது என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.பீடு நடைபோட்டு அம்மா அளித்த இனோவா காரை அதிமுக தலைமைக் கழகத்தில் நிறுத்திவிட்டு, வீராவேசமாக பேசினார் நாஞ்சில் சம்பத்.
கடைசியில் கார்டனில் சின்னம்மாவிடமிருந்து அழைப்பு வர பீடு நடை கார்டனை நோக்கி செல்லும் பணிவு நடையானது. இப்போது அதிமுகவுக்காக உழைத்து பிரச்சாரம் செய்வேன் என்றும் சின்னம்மா அதிமுகவை காக்க வந்தவர் என்று பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

0 Responses to கோபத்தைக் காட்டினார் நாஞ்சில் சம்பத்: அழைத்து பேசினார் சசிகலா!