சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இலங்கையில், சீனாவின் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று உலகப் பொருளாதார மாநாடு ஆரம்பித்தது. இதில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள இலங்கைப் பிரதமரும், சீன ஜனாதிபதியும் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன்போது, அம்பாந்தோட்டை துறைமுகம், கைத்தொழில் முதலீட்டு வலயம் மற்றும் கொழும்பு நிதி நகரத் திட்டம் என்பன தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

0 Responses to சீன ஜனாதிபதியுடன் ரணில் பேச்சு!