குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி அனைத்து இடங்களிலும் பலத்த தோல்வி அடைந்துள்ளது.
மோடியின் செல்லாக்காசு திட்டத்தினால் கோபமடைந்த குஜராத் மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என்ற பயத்தில் கதிகலங்கிப் போயிருக்கும் பாஜக தலைமை, குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளைப் பற்றிய செய்திகள் எந்த பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறது.

0 Responses to குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தோல்வி!