போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா?:அதிமுக மீது டி.ஆர். ஆவேசத் தாக்குதல் தொடுத்துள்ளார். எம்பிக்கள் வீரத்துடன் கேள்விக் கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்தில் யாரும் வாலாட்டக்கூடாது என்றும் டிஆர் வலியுறுத்தினார்.
தான் பூங்காநகர் எம்எல்ஏவாக இருந்தபோது பலமுறை அரசை எதிர்த்து கேள்வி கேட்டதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறிய டி.ராஜேந்தர் அதனை எதற்காகவும் விட்டுகொடுக்க முடியாது என்றார். தமிழர்களின் பாரம்பரியவிளையாட்டான ஜல்லிக்கட்டை பாஜக ஆதரிவில்லை என்றும் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.

0 Responses to போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா?: அதிமுக மீது டி.ஆர். ஆவேசத் தாக்குதல்!