ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ஈபிஆர்எல்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பான ஒரு அரசியலமைப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்