நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணி மீது நம்பிக்கை கிடையாது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளுடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறைமை அவசியம் என்ற நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் கருத்து அநாவசியமானது. அத்தோடு, இந்த செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறும் நீதியை வழங்குமாறும் எவரும் பலவந்தப்படுத்த முடியாது. பலவந்தப்படுத்தல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால், புலிகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிங்கள முஸ்லிம் மக்களும் நீதி கோருவார்கள் என்றும் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.

0 Responses to நல்லிணக்கச் செயலணி மீது நம்பிக்கையில்லை; பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை: விஜயதாச ராஜபக்ஷ