தமக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என மாரியப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு மத்திய அரசு நேற்று பத்மஸ்ரீ விருது அறிவித்ததது. இதுகுறித்து மாரியப்பன் கூறியுள்ளதாவது: வெளியில் தெரியாத வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது உத்வேகமாக அமையும். மேலும் பத்மஸ்ரீ விருது கிடைக்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி எனவும் மாரியப்பன் தெரிவித்தார்.

0 Responses to பத்மஸ்ரீ விருது கிடைத்தது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன்: மாரியப்பன்