கட்சி அரசியலில் இருந்து விலகி தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் தான் எந்தவொரு கட்சியிலும் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் உயர்மட்டத்துக்குள் கடந்த சில காலமாக அதிகாரப் போட்டி காணப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அத்துரலிய ரத்ன தேரரின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

0 Responses to ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்பட அத்துரலிய ரத்ன தேரர் முடிவு!