முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இல்லை நிரந்தர அனுமதி கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அலங்காநல்லூர் மக்கள் தீர்க்கமாக அறிவித்துப் போராட்டம் தொடருகின்றார்கள்.
நிரந்தர தீர்வு வந்தால் மட்டுமே வாடி வாசல் திறக்கப்பட வேண்டும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசிலாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கமுடியாது எனவும், இதனால் நமது உழைப்பு வீணடிக்கபடும் எனவும் போராட்டக்காரர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.
இதேவேளை சென்னை மெரினாவில் இளைஞர்கள், மாணவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளவர்கள் ஆவேசம் கொண்டு பேசி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் வரை போட்டம் தொடரும் என சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகமெங்கும் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஆவேசமாக பேசிவருகின்றனர்.
போராட்டக்காரர்களின் எதிர்பால், அலங்கா நல்லூரில் தமிழக அரசு சார்பில் நடத்த முடியாது போன ஜல்லிக்கட்டுப் போட்டிகளை, நந்தம் கோவில்பட்டியில் நடத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள சென்றவர்களை , தண்ணீர் பாக்கெட்டுக்களை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கலைத்துள்ளனர்.

0 Responses to அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு இல்லை: நந்தம் கோவில்பட்டியிலும் எதிர்ப்பு