சிறப்பான செயல்பாடுகளுக்கான தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது கிடைத்துள்ளது.
இவ்விருதினை டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். சிறந்த மாவட்டத்திற்கான விருது மதுரைக்கு கிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கும் ஜனாதிபதி விருது வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் வன்முறையின்றி தேர்தல் நடத்தியதற்காக தமிழக தேர்தல் ஆணையத்திற்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.இவ்விருதினை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெற்றுக்கொண்டார்.

0 Responses to தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!