திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சசிகலாவின் பெயரில் அறிக்கை வெளியானது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஜல்லிக்கட்டுத் தொடர்பாக சசிகலாவின் பெயரில் அறிக்கை வெளியானது. அதே நேரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்திருப்பது சசிகலா கோஷ்டியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது அரசியல் நோக்கர்களிடையே வரவேற்பையம், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

0 Responses to ஸ்டாலினுக்கு முதல்வரிடமிருந்து வாழ்த்து: சசிகலாவிடமிருந்து விமர்சனம்!