தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது (இன்று புதன்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இணைய வழியாக இளைஞர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தமிழக மக்களுக்கான தார்மீக ஆதரவினைத் தெரிவித்து வருகின்றார்கள்.
இணைய வழியாக இளைஞர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தமிழக மக்களுக்கான தார்மீக ஆதரவினைத் தெரிவித்து வருகின்றார்கள்.

0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் போராட்டம்!