ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரம் கிடைக்கும்: மைத்திரிபால சிறிசேன