வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த வாரம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வில் சிலரினால் குறுக்கீடுகள் செய்யப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண சபை கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வடக்கு மாகாண சபை அமர்வுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த 09ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாண சபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் மாகாண சபையில் கண்டனம் வெளியிட்டுள்ளது.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குறுக்கீடுகள்; வடக்கு மாகாண சபை கண்டனம்!