இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் அக்கறையோடு கவனச் செலுத்திச் செயற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங்–லாய் மார்க்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலத்தை நிறுவுதல் உள்ளிட்ட நேரடி செயற்பாடுகளைக்கூட இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறியுள்ளதாகடுங்–லாய் மார்க் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகள் மந்த கதியில்; ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு!