பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
இருவேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தாலேயே ஞானசார தேரர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருவேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தாலேயே ஞானசார தேரர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை!