விவசாயிகள் தொடர்பில் நடிகர் விஜய் வெளியிட்ட கருத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா வல்லரசாக இருப்பதைவிட, விவசாயிகளுக்கு நல்லரசாக இருப்பதே முக்கியமானது என்று நடிகர் விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய் போன்று திரையுலகினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அய்யாக்கண்ணு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நடிகர் விஜய் கருத்துக்கு விவசாயிகள் ஆதரவு!