பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்று சேர்ந்துள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறுகின்றது. இதன்பின்னர், பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்தளிக்கின்றார்.
எனினும், இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, தனித் தனியாக அறிக்கைகள் மாத்திரமே வெளியிடவுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க விஜயத்தை முடிந்துக் கொண்டு அவர், நெதர்லாந்து செல்லவுள்ளார்.

0 Responses to அமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்கு டிரம்ப் விருந்தளிக்கிறார்!