இனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு நபராயினும், குழுவாயினும் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, நாட்டுக்குள் அராஜக நிலைமையை உருவாக்கச் செயற்படும் குழுக்களை சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸார் இதனை விட வேகமாக செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது: ரவி கருணாநாயக்க