அ.தி.மு.க.வின் டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் மனு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்களையே சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் விபரம், “செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), தங்கதமிழ்செல்வன்(ஆண்டிபட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), ரெங்சாமி (தஞ்சை), சுப்பிரமணியன் (சாத்தூர்), கென்னமாரியப்பன் (மானாமதுரை), சுந்தர்ராஜ் (ஒட்டபிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு (பெரியகுளம்), வெற்றிவேல் (பெரம்பூர்), முத்தையா (பரமக்குடி), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்), ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்), கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்), உமாமகேஸ்வரி (விளாத்திக்குளம்).

0 Responses to தினகரன் ஆதரவு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம்; சபாநாயகர் அதிரடி!