அ.தி.மு.க.வின் டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையேற்பட்டால் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்வது தொடர்பில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாளை மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0 Responses to தேவைப்பட்டால் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா?; திருநாவுக்கரசர் அறிவிப்பு!