வடக்கு மாகாணம் தொடர்பில் தெற்கு மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மகாநாயக்க தேரர்களுக்கு இந்த நிலமை தொடர்பில் விளக்கமளிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை மல்வத்து பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to வடக்கு தொடர்பில் தெற்கு மக்களிடம் தவறான எண்ணம் தோன்றியுள்ளது: விக்னேஸ்வரன்