தமிழகத்தின் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை. எதிர்காலத்திலும் தலையிடாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற விழா நிழ்வுகளுக்கு பின்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாசின் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத் எந்த மாநிலங்கள் விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிடாதது போன்று தமிழக அரசு விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்றார்.

0 Responses to தமிழகத்தின் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை: ரவிசங்கர் பிரசாத்