ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணத்தை சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, அங்கு வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, அங்கு வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி மைத்திரி அமெரிக்கா பயணம்!