நாட்டில் எந்தவொரு தேர்தலுக்கு முன்பாகவும் புதிய அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“தேர்தல்களினால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். அதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையோ, மாகாண சபைத் தேர்தல்களையோ நடத்துவதற்கு முன்னால், அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எந்தவொரு தேர்தலுக்கு முன்பாகவும் அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: கூட்டமைப்பு