உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், எந்தவித தடையுமின்றி வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், 09ஆம் திகதி நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




0 Responses to டிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய