தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது செயற்படாத ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சையில் தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது செயற்படாத ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சையில் தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம்: மு.க.ஸ்டாலின்