பௌத்த பீடங்களையும், மகாநாயக்கர்களையும் சந்தித்து புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு கோர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்பின்னரே, இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்புக்களை நடத்துவார் என்று அறியமுடிகின்றது.
‘புதிய அரசியலமைப்பு அவசியமில்லை. அரசியலமைப்பு திருத்தமே வேண்டும்’ என்று பௌத்த பீடங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ள நிலையிலேயே, புதிய அரசியலமைப்பின் தேவை குறித்து இரா.சம்பந்தன் பௌத்த பீடங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

0 Responses to பௌத்த பீடங்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு கோர சம்பந்தன் முடிவு!