“நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கானது மட்டுமல்ல. அது, நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமானது. ஆகவே, இந்தச் செயற்பாட்டில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது. மிகவும் கவனமாகவும் சமநிலையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட தூதுவர் பப்லோ டி கிரிப் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பின்னரான நாட்டில் நிலைமாறுகால நீதி என்பது முக்கியமானது. அதனைத் தவிர்த்தால் பெரும் குழப்பங்கள் நீடிக்கும். நிலைமாறுகால நீதிக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் கிடையாது. சூழலுக்கு ஏற்ப அதனை வடிவமைத்து சமூகங்களை சரியாக கையாள வேண்டும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவர் பப்லோ டி கிரிப், சர்வதேச கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிறப்புரை ஆற்றினார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

0 Responses to நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது: பப்லோ டி கிரிப்