அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடும் சூழல் உருவாகலாம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.
இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டார். அவர் உரையாற்றும் போது, “வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராவதற்கு மாவை சேனாதிராஜாவே தகுதியிருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் சூழல் வரலாம்: மாவை சேனாதிராஜா