‘தனக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டு வர வேண்டாம் என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேசியிருந்தார். அவர் என்னைப் பற்றி பேசவில்லை’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண உரை தொடர்பில் கருத்து கேட்ட போதே, முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவரின் முழுமையான பதில், “‘மாவ யக்கா அவுசன் னெப்பா’ என்ற சிங்கள வசனமானது கோபத்தின் வெளிப்பாடாகும். எனக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டு வரவேண்டாம் என்பதே அதன் அர்த்தமாகும். யாழ்ப்பாணத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவும் இதைத்தான் சொல்லியிருந்தார். எனவே, அவர் என்னைக் குறிவைத்துத்தான் பேசினார் என நீங்கள் தப்புக்கணக்குப் போட வேண்டாம்''. என்றுள்ளார்.

0 Responses to தனக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டு வர வேண்டாம் என்றே மைத்திரி யாழில் பேசினார்: மஹிந்த