நாட்டில் நீடித்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுத்து, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
“எனினும், முன்னாள் ஆட்சியாளர்கள் நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில், தங்களது குடும்பங்களைக் கட்டியெழுப்புவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். இதுதான் வரலாறு.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினை தற்போது (இன்று வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வரும் மங்கள சமரவீர, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to யுத்தத்துக்குப் பின் தமிழ் மக்களின் மனதை வென்றெடுத்து பிரச்சினைகளைத் தீர்த்திருக்கலாம்: மங்கள