இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாலை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வட்டாரமொன்றில் நேரடியாக போட்டியிடவுள்ளதாகவும், அதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவர், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வட்டாரமொன்றில் நேரடியாக போட்டியிடவுள்ளதாகவும், அதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்?