ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி லோக்பால் அமைப்பை உருவாக்கத் தயங்குவது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமய்யா முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஒரு சில மாநிலங்களில் கர்நாடகம் முக்கியமானது. எனவே அங்கு எப்படியும் ஆட்சியை தக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

0 Responses to லோக்பால் அமைப்பை உருவாக்கத் தயங்குவது ஏன்?; மோடியிடம் ராகுல் கேள்வி!